காஞ்சிபுரம்

கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Nov 2022 2:45 PM IST
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
23 Nov 2022 2:33 PM IST
பூசிவாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்கம்
பூசிவாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
22 Nov 2022 3:53 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
22 Nov 2022 3:21 PM IST
விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் - குன்றத்தூர் நகராட்சி
விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க குன்றத்தூர் நகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
21 Nov 2022 2:42 PM IST
அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2022 1:41 PM IST
உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 Nov 2022 7:38 PM IST
நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது
வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
19 Nov 2022 10:29 AM IST
உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Nov 2022 12:19 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி பெற்று பயன்பெற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 Nov 2022 2:52 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Nov 2022 1:12 PM IST
முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி நிதி நிறுவன முகவரை கடத்தி சென்ற 4 பேர் கைது
முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி நிதி நிறுவன முகவரை கடத்தி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Nov 2022 11:47 AM IST









