காஞ்சிபுரம்

மவுலிவாக்கம் ஊராட்சியில் ஆறுகளின் பெயர்களை கொண்ட தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்
மவுலிவாக்கம் ஊராட்சியில் ஆறுகளின் பெயர்களை கொண்ட தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
13 Nov 2022 5:45 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2022 5:14 PM IST
வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள்
வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 2:23 PM IST
ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றவர் கைது
ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2022 2:09 PM IST
காஞ்சீபுரம் அருகே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காஞ்சீபுரம் அருகே கலெக்டர் டாக்டர் ஆர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Nov 2022 3:49 PM IST
மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்த்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மாங்காட்டில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
11 Nov 2022 3:33 PM IST
பாலாற்றில் வீணாக செல்லும் மழை நீர்: கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் நீர் நிரப்பவேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
பாலாற்றில் வீணாக செல்லும் மழை நீர் கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் நீர் நிரப்பவேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
10 Nov 2022 5:36 PM IST
படப்பை அருகே ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன், மனைவி கைது
படப்பை அருகே ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
10 Nov 2022 4:46 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 22 ஆயிரத்து 152 வாக்காளர்கள் உள்ளனர்.
10 Nov 2022 4:01 PM IST
வெள்ளத்தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெள்ளத்தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
9 Nov 2022 2:57 PM IST
பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி அரங்கத்தில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது.
8 Nov 2022 6:23 PM IST
கிருஷ்ணா கால்வாய் நீர் ஏரியில் கலப்பதற்கு தடையாக செம்பரம்பாக்கம் ஏரியில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பிரதானமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முட்புதர் செடிகள் மண்டி கிடப்பதால் கிருஷ்ணா கால்வாய் நீர் ஏரியில் கலப்பதற்கு தடையாக உள்ளது.
8 Nov 2022 6:05 PM IST









