காஞ்சிபுரம்

போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் இனிப்பு வழங்கினார்.
26 Oct 2022 2:09 PM IST
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 Oct 2022 2:05 PM IST
வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு அரிவாள் வெட்டு
வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
24 Oct 2022 1:05 PM IST
கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 3:14 PM IST
குன்றத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு
குன்றத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
22 Oct 2022 3:43 PM IST
மாசற்ற தீபாவளியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Oct 2022 3:40 PM IST
தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள் தயாரித்து விற்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 2:25 PM IST
வட்டெறிதல் போட்டியில் காஞ்சீபுரம் கல்லூரி மாணவருக்கு தங்கப்பதக்கம்
வட்டெறிதலில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சீபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரி மாணவர் மகேஸ்வர் வட்டெறிதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
20 Oct 2022 4:31 PM IST
மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
மீனவ பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 4:12 PM IST
விதை விற்பனையாளர்கள் தரம் அறிந்து விற்பது அவசியம் - அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் விதை பரிசோதனை அதிகாரி ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Oct 2022 3:43 PM IST
நீர் தடங்களை கண்டறிந்து குடிநீர் ஆதாரமாக்கும் விதமாக காஞ்சீபுரம் கோவில் குளங்களில் புனரமைக்கும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் கோவில் குளங்களின் நீர் தடங்களை கண்டறிந்து புனரமைக்கும் பணி துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
18 Oct 2022 3:44 PM IST
மகளிர் சக்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
மத்திய அரசின் மகளிர் சக்தி விருதுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 Oct 2022 3:27 PM IST




