காஞ்சிபுரம்

காரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
காஞ்சிபுரம் அருகே காரில் லிப்ட் கொடுப்பது போலி நடித்து பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 7:52 PM IST
12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
12 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
17 Oct 2022 1:34 PM IST
காஞ்சிபுரம்: 12 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை... போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
16 Oct 2022 9:53 PM IST
மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் தகனம் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் பலத்த போலீஸ் பாதுபாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
15 Oct 2022 2:31 PM IST
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
வரதராஜபுரம் அருகே அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2022 2:29 PM IST
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு
தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
15 Oct 2022 2:26 PM IST
காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் - மத்திய மந்திரி தலைமையில் நடந்தது
காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடந்தது.
14 Oct 2022 3:02 PM IST
1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரிக்கை
1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை நிகழ்த்திய அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2022 2:49 PM IST
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்
ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Oct 2022 2:44 PM IST
காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு - கொள்ளையர்கள் கைது
காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2022 2:58 PM IST
மாமியார், கணவர் சொல்வதை கேட்காதீர்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் - சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் பேச்சு
மாமியார், கணவர், ஜோதிடரிடம் கேட்டு கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தாமோ. அன்பரசன் பேசினார்.
12 Oct 2022 2:43 PM IST
படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2022 2:39 PM IST









