காஞ்சிபுரம்

இலுப்பப்பட்டு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்
காஞ்சீபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
30 Oct 2022 5:59 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இடியுடன் பலத்த மழை
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
30 Oct 2022 5:25 PM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2022 6:18 PM IST
பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்
பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது, பயணிகள் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
28 Oct 2022 6:04 PM IST
வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
28 Oct 2022 3:27 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் 1-ந்தேதி நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 2:23 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
28 Oct 2022 1:53 PM IST
செவிலிமேடு கைலாசநாதர் கோவிலில் திருட்டு
செவிலிமேடு கைலாசநாதர் கோவிலில் திருட்டு நடந்தது. அங்கு இருந்த 10 சாமி சிலைகள் தப்பியது.
27 Oct 2022 5:11 PM IST
மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
27 Oct 2022 4:43 PM IST
புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
புதுமைப்பெண் திட்ட உதவித்தொகை பெற மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 3:49 PM IST
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2022 3:37 PM IST










