கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
6 July 2023 12:15 AM IST
சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ரிஷிவந்தியம் அருகே சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
6 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 July 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
கல்வராயன்மலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
6 July 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தியாகதுருகத்தில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2023 12:15 AM IST
மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம் வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிக்கப்பட்டது.
6 July 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே மண் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்
சங்கராபுரம் அருகே மண் கடத்தல் தொடா்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
6 July 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் ரூ.16 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி
தியாகதுருகத்தில் ரூ.16 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
6 July 2023 12:15 AM IST
ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி வண்டல் மண் கடத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி அளவில் வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது
5 July 2023 12:15 AM IST
காய்கறி, பழங்கள் விலை உயர்வு
கள்ளக்குறிச்சியில் காய்கறி, பழங்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது
5 July 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியல்
கல்வராயன்மலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 July 2023 12:15 AM IST









