கள்ளக்குறிச்சி



கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த கலெக்டர் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் தடுப்பு கட்டை, கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
5 July 2023 12:15 AM IST
கத்தியால் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை

கத்தியால் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கத்தியால் தன் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 July 2023 12:15 AM IST
போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது வழக்கு

சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது வழக்கு
5 July 2023 12:15 AM IST
ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு

ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு

கள்ளக்குறிச்சி அருகே ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு விற்பனையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
5 July 2023 12:15 AM IST
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
5 July 2023 12:15 AM IST
ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்

ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்

உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் சமூக வலைதளத்தில் ஆடியோ வைரல்
5 July 2023 12:15 AM IST
லாரி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது

லாரி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது

கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வழக்கு: லாரி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது
5 July 2023 12:15 AM IST
மேலும் 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்

மேலும் 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு தி்ட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
5 July 2023 12:15 AM IST
2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
5 July 2023 12:15 AM IST
பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

தியாகதுருகத்தில் பால்குட ஊர்வலம்
5 July 2023 12:15 AM IST
டெங்கு ஒழிப்பு பணி

டெங்கு ஒழிப்பு பணி

சங்கராபுரம் அருகே டெங்கு ஒழிப்பு பணி
5 July 2023 12:15 AM IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள், டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தனர்
4 July 2023 12:15 AM IST