கள்ளக்குறிச்சி

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2023 12:15 AM IST
வேங்கைவாடி கிராமத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்
வேங்கைவாடி கிராமத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
30 Jun 2023 12:15 AM IST
விழுப்புரம், சங்கராபுரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம், சங்கராபுரத்தில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
30 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டில் நகை-பணம் கொள்ளை: வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி அருகே மகளிர் சுயஉதவிக்குழு தலைவி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 12:15 AM IST
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
30 Jun 2023 12:15 AM IST
ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
30 Jun 2023 12:15 AM IST
நிலப்பிரச்சினை: வாலிபரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
நிலப்பிரச்சினை காரணமாக வாலிபரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பலி
சின்னசேலத்தில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
30 Jun 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தற்கொலை
சின்னசேலம் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற பெண் கைது: ஆவண எழுத்தர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சின்னசேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆவண எழுத்தர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 Jun 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில் 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம்; 8 அழகிகள் கைது
சங்கராபுரத்தில் 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 8 அழகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Jun 2023 12:15 AM IST









