கள்ளக்குறிச்சி

அரசு பள்ளி ஆசிரியரை கடத்தி தாக்கிய 6 பேர் மீது வழக்கு
அரசு பள்ளி ஆசிரியரை கடத்தி தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Jun 2023 12:15 AM IST
அரசு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.
22 Jun 2023 12:15 AM IST
சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2023 12:15 AM IST
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய குழு அமைப்பு
சங்கராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
21 Jun 2023 12:15 AM IST
ஆதிதிராவிட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 12:15 AM IST
குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
சின்னசேலத்தில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டது.
21 Jun 2023 12:15 AM IST
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 12:15 AM IST
ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
சின்னசேலம் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
21 Jun 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பள்ளிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
21 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2023 12:15 AM IST
தவறி விழுந்த மூதாட்டி சாவு
தியாகதுருகம் அருகே தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
21 Jun 2023 12:15 AM IST










