கள்ளக்குறிச்சி

தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
14 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் சாவு
கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Jun 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.
13 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் படுகாயம்
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தாா்.
13 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
13 Jun 2023 12:15 AM IST
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
13 Jun 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 4 பேரிடம் போலீசார் விசாரணை
கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jun 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
13 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது
தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
13 Jun 2023 12:15 AM IST
கச்சிராயப்பாளையம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிாிழந்தாா்.
13 Jun 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது
கல்வராயன்மலையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
13 Jun 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
13 Jun 2023 12:15 AM IST









