கரூர்

நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி
மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
14 Oct 2023 12:11 AM IST
ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம்
ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
14 Oct 2023 12:09 AM IST
பொது வினியோக திட்ட குறைதீர் நாள் கூட்டம்
பொது வினியோக திட்ட குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது.
14 Oct 2023 12:08 AM IST
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
14 Oct 2023 12:05 AM IST
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்கு
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Oct 2023 12:04 AM IST
கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 12:02 AM IST
மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம்
மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம் ஆனது.
13 Oct 2023 11:43 PM IST
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 11:39 PM IST
கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைெபற்றது. அப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
13 Oct 2023 12:29 AM IST
புலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
புலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
13 Oct 2023 12:28 AM IST











