கரூர்

புலியூர், க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
புலியூர், க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
22 Sept 2023 12:32 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
22 Sept 2023 12:31 AM IST
வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
22 Sept 2023 12:30 AM IST
ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
22 Sept 2023 12:30 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
21 Sept 2023 12:23 AM IST
வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,675 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை பகுதியில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,675 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.18½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
21 Sept 2023 12:09 AM IST
தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை
தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
21 Sept 2023 12:08 AM IST
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறையினர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிபுரிந்தனர்.
21 Sept 2023 12:08 AM IST
உப்பிடமங்கலம்- காவல்காரன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
உப்பிடமங்கலம்- காவல்காரன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
21 Sept 2023 12:06 AM IST
வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
21 Sept 2023 12:05 AM IST
மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க கோரி மனு
மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
21 Sept 2023 12:05 AM IST
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
21 Sept 2023 12:04 AM IST









