கரூர்

கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு
கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு வெளியிடப்பட்டுள்ளது.
21 Sept 2023 12:03 AM IST
மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு
மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21 Sept 2023 12:02 AM IST
மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 12:01 AM IST
மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்ப நிலை அறிய காத்திருந்த பொதுமக்கள்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப நிலை அறிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்
21 Sept 2023 12:00 AM IST
அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கல்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கப்பட்டது.
20 Sept 2023 11:59 PM IST
2-வது நாளாக உணவகங்களில் அதிகாரிகள் சோதனை
கரூரில் 2-வது நாளாக உணவகங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
20 Sept 2023 11:57 PM IST
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 Sept 2023 11:56 PM IST
காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
காலமுறை ஊதியம் வழங்க மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர் நலச்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Sept 2023 11:55 PM IST
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.
20 Sept 2023 12:10 AM IST
மினி பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கழிவறை சென்றதற்கு பணம் கொடுக்காததால் மினி பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
20 Sept 2023 12:08 AM IST











