மதுரை

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
9 Jan 2026 3:31 PM IST
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை அரசு நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jan 2026 8:26 PM IST
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 8:09 PM IST
இந்து மதத்தினரின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது; மத்திய மந்திரி எல்.முருகன்

இந்து மதத்தினரின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது; மத்திய மந்திரி எல்.முருகன்

அம்பேத்கரையும், அரசியலமைப்பு சாசனத்தையும் திமுக அரசு அவமதித்துள்ளது.
30 Dec 2025 3:56 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி; கேரளாவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி; கேரளாவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

மலை அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
26 Dec 2025 7:11 PM IST
தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை: மதுரையில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக பயணம்

தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை: மதுரையில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக பயணம்

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
25 Dec 2025 6:35 PM IST
மதுரை: குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

மதுரை: குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
22 Dec 2025 3:37 PM IST
திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல அனைவருக்கும் அனுமதி; செல்போன் எண், ஆதார் கட்டாயம்...!

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல அனைவருக்கும் அனுமதி; செல்போன் எண், ஆதார் கட்டாயம்...!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
22 Dec 2025 2:23 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
22 Dec 2025 7:27 AM IST
பொங்கல் அன்று சி.ஏ. தேர்வுகள்: தேதி மாற்றக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

பொங்கல் அன்று சி.ஏ. தேர்வுகள்: தேதி மாற்றக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

தேர்வுகளை மாற்றி அட்டவணையை அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழக தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
21 Dec 2025 9:49 PM IST
மதுரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் இரவில் தீ விபத்து; பெண் மேலாளர் பலி

மதுரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் இரவில் தீ விபத்து; பெண் மேலாளர் பலி

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
18 Dec 2025 12:59 AM IST