மதுரை

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4 Dec 2025 7:02 AM IST
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் விவகாரம்: மேல்முறையீடு மீது இன்று விசாரணை
தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
4 Dec 2025 6:44 AM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 9:22 PM IST
சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 7:19 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் தீர்ப்பு மத மோதலை உருவாக்கும்; செல்வப்பெருந்தகை
திருப்பரங்குன்றம் மலையை வைத்து வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் பெற முற்படுகிறது என கூறினார்
3 Dec 2025 4:54 PM IST
திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
திருப்பரங்குன்றத்தில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
3 Dec 2025 2:05 PM IST
வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி
இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 10:54 AM IST
மதுரை: கீழப்பட்டி அங்காளம்மன் ஒச்சாண்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
1 Dec 2025 10:59 AM IST
மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Nov 2025 11:40 AM IST
மதுரை: திருவாதவூர் வரதப்பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் மேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரதப்பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 2:11 PM IST
மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2025 8:12 PM IST
சிறுமி கொலை வழக்கு: அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை - உறுதி செய்து கோர்ட்டு உத்தரவு
அசாம் மாநில வாலிபருக்கு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 8:42 AM IST




