மதுரை

மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 2:11 PM IST
மதுரையில் சிறுமி உயிரிழந்த சம்பவம்: நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவு
சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார்.
29 April 2025 1:49 PM IST
மதுரை: மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2025 12:43 PM IST
விழாக்கோலம் காணும் மதுரை.. சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
29 April 2025 11:11 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. கட்டண சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்
இன்று முதல் மே-2 ந் தேதி இரவு 9 மணி வரை கட்டண சீட்டு முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
29 April 2025 7:37 AM IST
மதுரை - பெங்களூரு இடையே கோடைகால சிறப்பு ரெயில் இயக்கம்
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
27 April 2025 8:03 PM IST
மதுரை குலுங்க குலுங்க.. சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்
மதுரையில் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
27 April 2025 4:37 PM IST
நாளை மறுநாள் கொடியேற்றம்.. மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் விவரம்
மே மாதம் 12-ந்தேதி லட்சக்கணக்கான பக்தர்களின் அன்பான வரவேற்புக்கு மத்தியில் கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார்.
27 April 2025 11:38 AM IST
கஞ்சா கடத்திய வழக்கு: 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
12 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
25 April 2025 1:14 PM IST
காவலர்களுக்கு சங்கங்கள் இல்லாதது ஏன்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கையில் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
21 April 2025 9:05 PM IST
மதுரையில் மே 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவிப்பு
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
21 April 2025 11:44 AM IST
தெருநாய்கள் தொல்லையை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் - திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மக்கள் தொகையை விட நாய்கள் அதிகம் உள்ளதாக திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.
18 April 2025 1:01 AM IST









