மதுரை

விழாக்கோலம் பூண்ட மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
8 May 2025 8:59 AM IST
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.
7 May 2025 8:07 PM IST
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்
சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
6 May 2025 5:42 PM IST
இந்திய ரெயில்வேயா? இந்தி ரெயில்வேயா? - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
இந்திய ரெயில்வேயின் நோக்கம் இந்தியை திணிப்பது மட்டுமே என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
5 May 2025 2:07 PM IST
பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் ஏற்பட்ட கசிவு... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரெயிலில் இருந்து பெட்ரோல் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 May 2025 1:02 PM IST
விஜய்யை பார்க்கச் சென்ற காவலர் 'சஸ்பெண்ட்'
எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக்கொண்டு விஜய்யை பார்க்கச்சென்ற காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
3 May 2025 7:59 AM IST
மதுரை வரும் தவெக தலைவர் விஜய்: விமானநிலையத்தில் குவிந்த ரசிகர்கள்
மதுரையில் விஜய் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
1 May 2025 8:31 AM IST
பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக வி.சி.க. வழக்கு
கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
30 April 2025 9:24 PM IST
மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 2:11 PM IST
மதுரையில் சிறுமி உயிரிழந்த சம்பவம்: நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவு
சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார்.
29 April 2025 1:49 PM IST
மதுரை: மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2025 12:43 PM IST
விழாக்கோலம் காணும் மதுரை.. சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
29 April 2025 11:11 AM IST









