மதுரை

உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை  அகற்றக்கோரி 13 கிராம மக்கள் மனு

உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் மனு

உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
26 Oct 2023 2:42 AM IST
4 பேர் பிடிபட்டனர்

4 பேர் பிடிபட்டனர்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த போது 4 பேர் பிடிபட்டனர்.
26 Oct 2023 2:41 AM IST
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
26 Oct 2023 2:38 AM IST
திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுப்பு

திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுப்பு

திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
26 Oct 2023 2:37 AM IST
அழகர்மலை உச்சி நூபுரகங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா

அழகர்மலை உச்சி நூபுரகங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா

அழகர்மலை உச்சி நூபுர கங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா நடைபெறுகிறது.
26 Oct 2023 2:32 AM IST
அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை மலேசிய மாணவர்கள் பார்வையிட்டனர்

அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை மலேசிய மாணவர்கள் பார்வையிட்டனர்

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை மலேசிய மாணவர்கள் பார்வையிட்டனர்.
26 Oct 2023 2:30 AM IST
உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் இணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா- 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் இணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா- 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் இணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா தொடங்கியது.
25 Oct 2023 3:16 AM IST
கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா- தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா- தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
25 Oct 2023 2:59 AM IST
வந்தே பாரத் ரெயிலால் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் பிளாட்பாரம் மாற்றத்தால் பயணிகள் கடும் அவதி

வந்தே பாரத் ரெயிலால் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் பிளாட்பாரம் மாற்றத்தால் பயணிகள் கடும் அவதி

நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் பிளாட்பாரம் மாற்றப்ப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
25 Oct 2023 2:54 AM IST
மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவிப்பு

மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவிப்பு

மருது பாண்டியர் சிலைக்கு கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
25 Oct 2023 2:48 AM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
25 Oct 2023 2:43 AM IST
பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 2:36 AM IST