மதுரை

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல்: ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன்
கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2023 2:00 AM IST
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து 5-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டம் 200 அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து 5-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் 200 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
7 Oct 2023 2:00 AM IST
கடலோர பகுதிகளில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த இயலுமா? தமிழக அரசிடம் விளக்கம் பெற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடலோர பகுதிகளில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த இயலுமா? என்பது பற்றி தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
7 Oct 2023 1:45 AM IST
கொட்டாம்பட்டி அருகே கார் மோதி வாலிபர் பலி
கொட்டாம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
7 Oct 2023 1:45 AM IST
மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2023 1:45 AM IST
"பொன்னியின் செல்வன் கதையில் உள்ளதை போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை" நீதிபதி கவலை
பொன்னியின்செல்வன் கதையில் உள்ளதைப் போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கவலை தெரிவித்தார்.
7 Oct 2023 1:45 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மற்றொரு வாலிபர் உயிரிழந்தார்.
7 Oct 2023 1:45 AM IST
மதுரை இன்ஸ்பெக்டர் திடீர் பணியிடை நீக்கம் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
மதுரை நகரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டரை திடீர் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 Oct 2023 1:45 AM IST
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கேட்டு வழக்கு சிவகங்கை கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கேட்டு வழக்கில் சிவகங்கை கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2023 1:00 AM IST
8 ஆண்டாக முறையான குடிநீர் வழங்கவில்லை-ஆதார், வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
8 ஆண்டாக முறையான குடிநீர் வழங்காததால் ஆதார், வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
6 Oct 2023 6:35 AM IST
அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
தமிழக அரசு அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
6 Oct 2023 6:33 AM IST
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடுகல் வழிபாடு- தமிழ்கூடல் நிகழ்ச்சியில் தகவல்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடுகல் வழிபாடு இருந்தது என தமிழ்கூடல் நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 6:30 AM IST




