மதுரை

கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
மேலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
8 Oct 2023 1:46 AM IST
சமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிக்காக சமயநல்லூர் பகுதியில் சமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படுகிறது.
8 Oct 2023 1:43 AM IST
பணமோசடியில் ஈடுபட்டவர் கைது
பழைய லாட்டரி சீட்டுகளை விற்று பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 1:37 AM IST
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என மிரட்டுவதாக புகார்:ஊராட்சி கவுன்சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என மிரட்டுவதாக ஊராட்சி கவுன்சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Oct 2023 1:35 AM IST
யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் சாவு கிராம மக்கள் சாலைமறியல்
உசிலம்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்.
7 Oct 2023 2:30 AM IST
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 Oct 2023 2:30 AM IST
காலை உணவுத்திட்டத்தில் 7,197 பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் தகவல்
மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் 73 பள்ளிகளில் பயிலும், 7 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் தினமும் சாப்பிடுகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளர்.
7 Oct 2023 2:15 AM IST
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 2:15 AM IST
மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் நியமனம்
மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7 Oct 2023 2:15 AM IST
பராமரிப்பு பணிகள் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
7 Oct 2023 2:00 AM IST
தனியார் நடத்தும் போட்டிகளுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் நடத்தும் போட்டிகளுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
7 Oct 2023 2:00 AM IST
புத்தக திருவிழாவையொட்டி எழுத்தாணிக்கார தெருவில் 'மதுரை வாசிக்கிறது' நிகழ்ச்சி
மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் மதுரை வாசிக்கிறது நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
7 Oct 2023 2:00 AM IST









