மதுரை

மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பூமிநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
6 Oct 2023 6:28 AM IST
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தேவை- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தமிழக அரசின் கீழுள்ள அனைத்து துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
6 Oct 2023 6:22 AM IST
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படை வீரர் திடீரென உயிரிழந்தார்.
6 Oct 2023 6:19 AM IST
சோழவந்தான் அருகே பலத்த காற்றுடன் கனமழை - வீட்டின் மீது மரம் விழுந்தது
சோழவந்தான் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீட்டின் மீது மரம் விழுந்தது
6 Oct 2023 6:17 AM IST
ரூ.12 கோடியில் திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணிகள்- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ரூ.12 கோடியில் திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
6 Oct 2023 6:11 AM IST
சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம்:போலீஸ் நிலையம், சிறையில் இருந்த ரத்தக்கறைகளை உறுதிப்படுத்திய நீதிபதி
சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பாரதிதாசன் நேற்றும் சாட்சியம் அளித்தார். சாத்தான்குளம் போலீஸ் நிலையம் மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த ரத்தக்கறையையும் அவர் உறுதிப்படுத்தினார்.
6 Oct 2023 6:08 AM IST
மழையால் முருங்கைக்காய் விலை உயர்வு- மதுரையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை
மழையால் முருங்கைக்காய் விலை உயர்ந்து மதுரையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
6 Oct 2023 6:03 AM IST
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க கவுன்சிலருக்கு அனுமதி
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க கவுன்சிலருக்கு அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது
6 Oct 2023 6:00 AM IST
மதுரையில் ஒரே மோட்டார்சைக்கிளில் பயணித்த 3 பேர்: கண்டெய்னர் லாரி மோதி 2 நண்பர்கள் பலி- ஒருவருக்கு தீவிர சிகிச்சை
மதுரையில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 நண்பர்கள் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Oct 2023 2:08 AM IST
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை- கலெக்டருக்கு நீதிபதி உத்தரவு
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்
6 Oct 2023 2:00 AM IST
அலங்காநல்லூரில் பரபரப்பு: 2 குழந்தைகளுடன் விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த இளம்பெண்- பேஸ்புக் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் விபரீத முடிவு
2 குழந்தைகளுடன் விஷம் குடித்துவிட்டு அலங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. பேஸ்புக் காதலன் வேறு ஒரு பெண்ணை மணந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.
6 Oct 2023 1:56 AM IST
தம்பதியை சட்டவிரோத காவலில் அடைத்து சித்ரவதை:போலீஸ் அதிகாரிகள் மீதான மனித உரிமை மீறல் வழக்கை விசாரித்து முடிக்க கெடு- கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தம்பதியை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் வழக்கை 8 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
6 Oct 2023 1:52 AM IST









