மதுரை

சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காததால் சிறையில் அடைப்பு: பழிவாங்க ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர், அதற்கு பழிவாங்குவதற்காக ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Sept 2023 1:50 AM IST
கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதே நோக்கம்:"ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல"- வனத்துறை செயலாளர் ஆஜரான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கமல்ல என்றும், கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதே நோக்கம் என வனத்துறை செயலாளர் ஆஜரான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
13 Sept 2023 1:45 AM IST
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஅலங்காநல்லூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற அலங்காநல்லூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Sept 2023 2:59 AM IST
தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்தார்
12 Sept 2023 2:56 AM IST
444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் உத்தரவு
குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
12 Sept 2023 2:51 AM IST
மணல் கடத்தல் வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தல் வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
12 Sept 2023 2:46 AM IST
மதுரை தீ விபத்து எதிரொலி: ரெயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த வடமாநில பயணி கைது
மதுரை தீ விபத்து எதிரொலியாக ரெயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த வடமாநில பயணி கைது செய்யப்பட்டார்.
12 Sept 2023 2:42 AM IST
ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்
ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.
12 Sept 2023 2:38 AM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ேநரில் ஆஜராகி விளக்கம்: "கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை"- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
12 Sept 2023 2:34 AM IST
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினால் பா.ஜனதா வளர்ச்சி அடையும்- மதுரையில் அண்ணாமலை பேட்டி
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினால் பா.ஜனதா வளர்ச்சி அடையும் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.
12 Sept 2023 2:28 AM IST
முன்விரோதத்தால் சம்பவம்: ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
12 Sept 2023 2:23 AM IST
மதுரையில் மாதர் சங்கத்தினர் போராட்டம்
மதுரையில் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
12 Sept 2023 2:13 AM IST









