மதுரை

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
13 Sept 2023 7:01 AM IST
மேலூர் அருகேகோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்- போலீசார் விசாரணை

மேலூர் அருகேகோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்- போலீசார் விசாரணை

மேலூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2023 6:58 AM IST
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
13 Sept 2023 6:55 AM IST
பராமரிப்பு பணி:சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி:சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
13 Sept 2023 6:48 AM IST
பணியாளர்கள் சீருடையில் தாமரை படம்:நாடாளுமன்றத்தை கட்சி அலுவலகம் போல் பா.ஜ.க. நடத்துவது ஏற்கத்தக்கதல்ல- மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

பணியாளர்கள் சீருடையில் தாமரை படம்:நாடாளுமன்றத்தை கட்சி அலுவலகம் போல் பா.ஜ.க. நடத்துவது ஏற்கத்தக்கதல்ல- மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

நாடாளுமன்றத்தை கட்சி அலுவலகம் போல் பா.ஜ.க. நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
13 Sept 2023 6:45 AM IST
வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Sept 2023 6:42 AM IST
மதுரையில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

மதுரையில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

மதுரையில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
13 Sept 2023 6:39 AM IST
மதுரையில் பிரதோஷ விழா

மதுரையில் பிரதோஷ விழா

மதுரையில் பிரதோஷ விழா நடந்தது
13 Sept 2023 6:36 AM IST
முகத்தில் மிளகாய் பொடி தூவிபெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

முகத்தில் மிளகாய் பொடி தூவிபெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர் .
13 Sept 2023 2:07 AM IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
13 Sept 2023 1:59 AM IST
மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 1:57 AM IST
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி செய்த 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
13 Sept 2023 1:53 AM IST