மதுரை

கண்மாய்க்குள் கார் கவிழ்ந்து சிறுவன் பலி
கொட்டாம்பட்டி அருகே கண்மாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
22 Sept 2021 2:53 AM IST
காந்தி அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது-பேத்தி தாரா காந்தி பெருமிதம்
காந்தி அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது என அவருடைய பேத்தி தாரா காந்தி கூறினார்.
22 Sept 2021 2:53 AM IST
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.
22 Sept 2021 2:52 AM IST
சாலையோர வியாபாரிகளுக்கு 1,243 தள்ளுவண்டிகள்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு 1,243 வண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
21 Sept 2021 2:42 AM IST

















