மயிலாடுதுறை

வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு நடந்தது.
4 Oct 2023 12:15 AM IST
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:15 AM IST
மது விற்றவர் கைது
மணல்மேட்டில், காந்தி ஜெயந்தி நாளில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
மயானத்திற்கு செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்
திருக்கடையூர் அருகே மயானத்திற்கு செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 12:15 AM IST
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 12:15 AM IST
ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கல் தடுப்பு சுவர்
பூம்புகார் அருகே புதுக்குப்பம் மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கல் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
4 Oct 2023 12:15 AM IST
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4 Oct 2023 12:15 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Oct 2023 12:21 AM IST
நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
சீர்காழி தாலுகாவில் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3 Oct 2023 12:15 AM IST
கடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி
பழையாறு கடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
3 Oct 2023 12:15 AM IST
இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Oct 2023 12:15 AM IST





