மயிலாடுதுறை

பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
3 Oct 2023 12:15 AM IST
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
மயிலாடுதுறையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 12:15 AM IST
டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
3 Oct 2023 12:15 AM IST
துலாக்கட்ட காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
3 Oct 2023 12:15 AM IST
மினி மாரத்தான் போட்டி
சீர்காழி நகராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
3 Oct 2023 12:15 AM IST
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருவாலியில் சேதமடைந்துள்ள சமுதாயகூட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST
சாலை மறியல்
காவிரியில் பாதாளசாக்கடை கழிவு நீர் கலப்பதை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் கோரிக்கை
எருக்கூரில் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
2 Oct 2023 12:15 AM IST
தூய்மைப்பணி
பூம்புகார் கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.
2 Oct 2023 12:15 AM IST
முகவர்கள் கூட்டம்
திருநகரி, நெப்பத்தூர் ஊராட்சிகளில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
வழக்குகள் பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 4,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Oct 2023 12:15 AM IST










