மயிலாடுதுறை

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும்
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் இருந்து சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணல்மேடு பகுதியில் நடைபெறும் வளட்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
5 Oct 2023 12:15 AM IST
வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'
மயிலாடுதுறையில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
5 Oct 2023 12:15 AM IST
பசுமை தொழில் முனைவு திட்டத்தில் ரூ.4 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தொழில் திட்டத்தில் ரூ.4 லட்சம் நிதி பெற விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) கடைசி நாள்.
5 Oct 2023 12:15 AM IST
மணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம்
மணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.
5 Oct 2023 12:15 AM IST
நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா 8-ந் தேதி நடக்கிறது.
5 Oct 2023 12:15 AM IST
பருவ மழையை நம்பி சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
கொள்ளிடம் பகுதிக்கு வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் பருவ மழையை நம்பி சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 Oct 2023 12:15 AM IST
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
மணல்மேடு அருகே ராதாநல்லூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 12:15 AM IST
கிராமிய அஞ்சலக ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் நேற்று (புதன்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 11:12 PM IST
நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 Oct 2023 12:15 AM IST
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம்
மயிலாடுதுறையில் பல்நோக்கு சேவை மைய திட்டத்தை திரும்பபெறக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாய கடன், உர விற்பனை பணிகள் பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 12:15 AM IST









