நாமக்கல்

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
16 March 2023 12:12 AM IST
8 குடிசைகள் தீக்கிரையானது
ஜேடர்பாளையம் அருகே 8 குடிசைகள் தீக்கிரையானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
16 March 2023 12:10 AM IST
பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலி
புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலியானார்.
16 March 2023 12:08 AM IST
விவசாயிகள் மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்
வளையப்பட்டியில் சிப்காட் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 March 2023 12:07 AM IST
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
16 March 2023 12:05 AM IST
அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கைபொதுமக்கள், கலெக்டரிடம் மனு
நாரைகிணறு பகுதியில் அன்சர்வே நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
16 March 2023 12:03 AM IST
அரசு பள்ளியில் ஆண்டு விழா
ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
15 March 2023 12:15 AM IST
மது அருந்த பணம் தரமறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு
பிலிக்கல்பாளையம் அருகே மது அருந்த பணம் தரமறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
15 March 2023 12:15 AM IST
டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
வளையப்பட்டியில் டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் நெல் விதை கண்காட்சி
செட்டியாம்பாளையம் அரசு பள்ளியில் நெல் விதை கண்காட்சி நடைபெற்றது.
15 March 2023 12:15 AM IST
ரூ.21 லட்சத்துக்கு பருத்தி பருத்தி, எள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.21 லட்சத்துக்கு பருத்தி பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.
15 March 2023 12:15 AM IST










