நாமக்கல்

மாநில தடகள போட்டியில் நாமக்கல் போலீசார் சாதனை
மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த நாமக்கல் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
17 March 2023 12:15 AM IST
தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா?
தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா? என நாமக்கல் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
17 March 2023 12:15 AM IST
சிறுதானியங்கள் உணவு கண்காட்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சிறுதானியங்கள் உணவு கண்காட்சி நடைபெற்றது.
17 March 2023 12:15 AM IST
துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம் நடைபெற்றது.
17 March 2023 12:15 AM IST
ரூ.9¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.9¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
17 March 2023 12:15 AM IST
வெற்றிலை விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
17 March 2023 12:15 AM IST
குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது
ஜேடர்பாளையம் பகுதியில் குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
17 March 2023 12:15 AM IST
சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற, நர்சுகளை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
16 March 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
16 March 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16 March 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டிசிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
16 March 2023 12:15 AM IST
மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.85 ஆயிரத்து 900 பறிமுதல் செய்தனர்.
16 March 2023 12:15 AM IST









