நாமக்கல்

சித்தர்மலைக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை
நாமக்கல் அருகே உள்ள சித்தர்மலைக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று மலைபகுதியை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
26 Oct 2022 1:09 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி சாவு
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி இறந்தார்.
26 Oct 2022 1:05 AM IST
பட்டதாரி வாலிபர் மர்ம சாவு
நாமக்கல் அருகே மர்மமான முறையில் இறந்த பட்டதாரி வாலிபரின் உடலை சாலையோரம் உள்ள புல்வெளியில் இருந்து மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2022 1:00 AM IST
லாரி டிரைவரை தாக்கியவர் கைது
மோகனூர் அருகே லாரி டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2022 12:57 AM IST
சேவலை வைத்து சூதாட்டம்; 7 பேர் மீது வழக்குப்பதிவு
மோகனூரில் சேவலை வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Oct 2022 12:56 AM IST
2,500 டன் கறிக்கோழி விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 2.500 டன் கறிக்கோழி விற்பனையானதாக சங்க நிர்வாகி கூறினார்.
26 Oct 2022 12:54 AM IST
பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவடைந்துள்ளது.
24 Oct 2022 1:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
24 Oct 2022 1:15 AM IST
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
24 Oct 2022 1:15 AM IST
நாமக்கல்லில் தீபாவளி பண்டிகை களைகட்டியது
நாமக்கல்லில் தீபாவளி பண்டிகை களைகட்டியது. கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
24 Oct 2022 1:15 AM IST
பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
தீபாவளியைமுன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24 Oct 2022 1:15 AM IST
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.9¾ லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.9¾ லட்சத்துக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.
24 Oct 2022 1:15 AM IST









