நீலகிரி

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
தேவர்சோலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
3 Oct 2023 9:24 PM IST
சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
குன்னூர் பஸ் விபத்து எதிரொலியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
3 Oct 2023 4:15 AM IST
கும்கி யானையுடன் காட்டு யானைகள் மோதல்
சேரங்கோடு அருகே கும்கி யானையுடன் காட்டு யானைகள் மோதிக்கொண்டன.
3 Oct 2023 3:45 AM IST
மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி
கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலியானார்.
3 Oct 2023 3:00 AM IST
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 வழங்க வேண்டும்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
3 Oct 2023 2:45 AM IST
கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேன்
கூடலூர் நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேனை உள்ளூர் டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர்.
3 Oct 2023 2:30 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
3 Oct 2023 2:15 AM IST
போக்குவரத்து விதிமீறிய 166 பேர் மீது வழக்கு
கோத்தகிரியில் போக்குவரத்து விதிமீறிய 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 Oct 2023 2:00 AM IST
சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. எனவே, கடைகளை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3 Oct 2023 1:45 AM IST
முதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்
முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
3 Oct 2023 1:15 AM IST











