நீலகிரி



மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்

மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்

நீலகிரியில் மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது.
27 Sept 2023 3:15 AM IST
தானிய மதிப்பு கூட்டுதல் குறித்து செயல்விளக்கம்

தானிய மதிப்பு கூட்டுதல் குறித்து செயல்விளக்கம்

பழங்குடியின விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
27 Sept 2023 3:15 AM IST
மாநில எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்

மாநில எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் லாரிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
27 Sept 2023 2:30 AM IST
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அலைமோதிய பெண்கள்

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அலைமோதிய பெண்கள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2023 2:15 AM IST
தமிழக-கர்நாடக எல்லையில் முகாமிட்ட காட்டு யானை

தமிழக-கர்நாடக எல்லையில் முகாமிட்ட காட்டு யானை

கூடலூரில் தமிழக- கர்நாடகா எல்லையில் காட்டு யானை முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காட்டு யானையை போலீசார், வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
27 Sept 2023 2:00 AM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை முறைகேடாக விற்பனை செய்த கடைக்கு சீல்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை முறைகேடாக விற்பனை செய்த கடைக்கு 'சீல்'

ஊட்டியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை முறைகேடாக விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
27 Sept 2023 2:00 AM IST
பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை

பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கழுத்்தை அறுத்து கொலை செய்த வழக்கில் பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
27 Sept 2023 1:30 AM IST
காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி சாவு

காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி சாவு

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்தினாளி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2023 1:00 AM IST
பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
26 Sept 2023 4:00 AM IST
நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்

நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்

உல்லத்தி மேலூரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
26 Sept 2023 3:45 AM IST
நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்

நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்

கோத்தகிரியில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
26 Sept 2023 3:15 AM IST
மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.
26 Sept 2023 3:00 AM IST