நீலகிரி



தேசிய புலிகள் ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

தேசிய புலிகள் ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

நீலகிரி வனப்பகுதியில் 10 புலிகள் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் புலிகள் இறந்து கிடந்த வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
26 Sept 2023 2:45 AM IST
மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2023 2:30 AM IST
கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்

கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்

கால்நடைகளின் கூடாரமாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.
26 Sept 2023 2:15 AM IST
வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

பந்தலூர் அருகே காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 Sept 2023 1:45 AM IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2023 1:15 AM IST
இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

கோத்தகிரியில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
26 Sept 2023 12:45 AM IST
நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Sept 2023 12:30 AM IST
தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

கோத்தகிரி அருகே தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார். கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2023 2:45 AM IST
தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு வருகை

தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு வருகை

தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று(திங்கட்கிழமை) ஊட்டிக்கு வருகின்றனர். அவர்கள் புலிகள் இறந்த இடங்களில் நேரில் ஆய்வு செய்கின்றனர்.
25 Sept 2023 2:45 AM IST
சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா

சிறந்த சுற்றுலா கிராமம் 'உல்லாடா'

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக ‘உல்லாடா’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு 27-ந் தேதி மத்திய அரசு விருது வழங்குகிறது.
25 Sept 2023 2:45 AM IST
தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி

தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி

ஊட்டி அருகே 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக ெதாங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 2:45 AM IST
லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது

நீலகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Sept 2023 2:45 AM IST