நீலகிரி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கூடலூர் போலீசில் இந்து முன்னணி புகார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கூடலூர் போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.
9 Sept 2023 3:00 AM IST
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
9 Sept 2023 2:45 AM IST
பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும்
1-ம் மைல்-வேடன் வயல் இடையே கட்டப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
9 Sept 2023 2:30 AM IST
கூடலூாில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பாண்டியாறு நீரேற்று மையத்துக்குள் சகதி சேர்ந்ததால் மின் மோட்டார்கள் பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
9 Sept 2023 2:00 AM IST
புகையிலை, மது விற்ற 3 பேர் கைது
கோத்தகிரியில் புகையிலை, மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 1:30 AM IST
குதிரை குட்டியை கடித்து கொன்ற தெரு நாய்கள்
ஊட்டியில் குதிரை குட்டியை கடித்து கொன்ற தெரு நாய்களால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
9 Sept 2023 1:15 AM IST
8-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை வழங்க கோரி நீலகிரியில் 8-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மேலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தேயிலை வாரியம் அழைப்பு விடுத்தது.
9 Sept 2023 12:45 AM IST
கூடலூர்- கேரளா சாலையில் மரம் விழுந்தது -போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்- கேரளா சாலையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
8 Sept 2023 6:15 AM IST
பந்தலூர் அருகே மளிகை, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
பந்தலூர் அருகே மளிகை, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
8 Sept 2023 1:15 AM IST
நீலகிரியில் 136 பயனாளிகளுக்கு ரூ.11¾ கோடியில் வங்கி கடன் உதவிகள்-அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
நீலகிரியில் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு வங்கி கடன் உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
8 Sept 2023 1:15 AM IST
விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-217 பேர் கைது
விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 217 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 1:00 AM IST
கூடலூரில் மனைவி நல வேட்பு விழா- 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்பு
கூடலூரில் மனைவி நல வேட்பு விழா -50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்பு
8 Sept 2023 1:00 AM IST









