நீலகிரி

சம்பளம் வழங்குவதில் தாமதம்முதுமலையில் ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்குவதில் தாமதமானதால் முதுமலையில் ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 12:15 AM IST
குன்னூரில், உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
குன்னூரில், உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
11 Aug 2023 12:15 AM IST
உலக யானைகள் தினத்தையொட்டிஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
உலக யானைகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
11 Aug 2023 12:15 AM IST
பந்தலூரில், பயணிகள் நிழற்குடையில் தெருநாய்கள் தொல்லை
பந்தலூரில், பயணிகள் நிழற்குடையில் தெருநாய்கள் தொல்லை உள்ளது.
11 Aug 2023 12:15 AM IST
கூடலூரில், அனைத்து பள்ளி வேன்களிலும் சோதனை-வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தகவல்
கூடலூரில், அனைத்து பள்ளி வேன்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் தெரிவித்தார்.
11 Aug 2023 12:15 AM IST
நீலகிரியில் கனமழை பெய்தது; சாலையில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன
நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. ஊட்டி-கோத்தகிரி சாலை பகுதியில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Aug 2023 12:15 AM IST
ஊட்டியில், தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொந்தளிப்பு
ஊட்டியில், தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2023 12:15 AM IST
நீலகிரியில் எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Aug 2023 12:15 AM IST
வெடிபொருளுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
நாடுகாணி அருகே தங்கத்துகளை தோண்டி எடுக்க வெடிபொருளுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
10 Aug 2023 4:15 AM IST
உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
10 Aug 2023 3:30 AM IST
கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
10 Aug 2023 3:00 AM IST
அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி நடந்து வருகிறது.
10 Aug 2023 2:45 AM IST









