நீலகிரி

பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது
பந்தலூர் அருகே பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார். அவர் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்.
13 Aug 2023 12:45 AM IST
போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்-மாணவர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை
போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.
12 Aug 2023 12:15 AM IST
அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு;இளம்பெண் சிக்கினார்
ஊட்டியில், அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை திருடிய இளம்பெண் சிக்கினார்.
12 Aug 2023 12:15 AM IST
ஊட்டியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
ஊட்டியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
12 Aug 2023 12:15 AM IST
காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்
காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.
12 Aug 2023 12:15 AM IST
கூடலூர்-பாடந்தொரை இடையே அகழி தோண்டியதால்வனப்பகுதிக்குள் செல்லமுடியாமல் ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானை
கூடலூர்- பாடந்தொரை இடையே அகழி தோண்டியதால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் வந்த காட்டு யானை 2 மாதங்களாக தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
12 Aug 2023 12:15 AM IST
ஊட்டி அருகே காமராஜர் அணைப்பகுதியில்எருமையை அடித்துக் கொன்ற புலி
ஊட்டி அருகே காமராஜர் அணைப்பகுதியில் எருமையை, புலி அடித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Aug 2023 12:15 AM IST
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரியில், அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள்
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Aug 2023 12:15 AM IST
கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள்; கலெக்டர் அம்ரித் ஆய்வு
கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 Aug 2023 12:15 AM IST
ஊட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
ஊட்டி அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 Aug 2023 12:15 AM IST
ராகுல்காந்தி இன்று ஊட்டி வருகை;தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்
ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) ஊட்டி வருகிறார். அவர், இங்கு தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.
12 Aug 2023 12:15 AM IST
குன்னூர்-கோத்தகிரி சாலையில்மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Aug 2023 12:15 AM IST









