பெரம்பலூர்

டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியர் கைது
டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 11:18 PM IST
தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
வேப்பந்தட்டை அருகே காய்கறி கடை தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 11:01 PM IST
டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 10:54 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 10:51 PM IST
சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
17 Oct 2023 10:47 PM IST
நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்கமத்திய அரசு ஆறுகளை தேசியமயமாக்க வலியுறுத்தல்
நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க மத்தி அரசு ஆறுகளை தேசியமயமாக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
17 Oct 2023 10:46 PM IST
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 10:44 PM IST
பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 10:42 PM IST
அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்
நாளை `லியோ' திரைப்படம் வெளியிடப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 10:40 PM IST
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
17 Oct 2023 10:37 PM IST
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தனியார் வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தனியார் வாகனங்களை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
17 Oct 2023 10:36 PM IST
ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு
ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
16 Oct 2023 11:59 PM IST









