புதுக்கோட்டை

அன்னவாசல் ஆலடியம்மன் கோவிலில் புரவி எடுப்பு விழா
அன்னவாசல் ஆலடியம்மன் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
7 Sept 2023 12:35 AM IST
ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
7 Sept 2023 12:33 AM IST
உத்தரபிரதேச சாமியார் மீது கறம்பக்குடி போலீசில் புகார்
உத்தரபிரதேச சாமியார் மீது கறம்பக்குடி போலீசில் புகார் அளித்தார்.
7 Sept 2023 12:31 AM IST
தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி உடல் இறுதி ஊர்வலம்
அன்னவாசலில் தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
7 Sept 2023 12:29 AM IST
மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
7 Sept 2023 12:25 AM IST
புதுக்கோட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம் 12-ந் தேதி நடக்கிறது.
7 Sept 2023 12:23 AM IST
வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
7 Sept 2023 12:19 AM IST
கறம்பக்குடி, அரிமளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
கறம்பக்குடி, அரிமளம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள் கண்ணன், ராதை வேடமிட்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
7 Sept 2023 12:17 AM IST
புதுக்கோட்டை முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டையில் போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்விற்கு முன்னாள் படை வீரர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
7 Sept 2023 12:14 AM IST
பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Sept 2023 11:47 PM IST
அடக்கம் செய்த முதியவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை
அறந்தாங்கி அருகே முதியவர் சாவில் சந்ேதகம் இருப்பதால் கல்லறையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2023 11:43 PM IST
ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
ஆலங்குடியில் ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
6 Sept 2023 11:28 PM IST









