ராணிப்பேட்டை

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினர்.
20 April 2023 9:58 PM IST
பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளை அடுத்த மாதத்திற்குள் (மே) முடிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
20 April 2023 9:53 PM IST
வகுப்பறை கட்டாததை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
முத்தரசி குப்பத்தில் பள்ளிக்கு வகுப்பறை கட்டப்படாததை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 April 2023 9:07 PM IST
தீத் தடுப்பு செயல் விளக்கம்
அரக்கோணத்தில் தீத் தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.
20 April 2023 9:04 PM IST
கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஆற்காடு அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
20 April 2023 9:01 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தொடர் குளறுபடி
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி சென்றவர் தேர்வு எழுதாமலேயே 5-வது செமஸ்டர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
20 April 2023 8:58 PM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
20 April 2023 12:09 AM IST
கல்லூரி மாணவி திடீர் சாவு
கலவையில் கல்லூரி மாணவி திடீர் என இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 April 2023 12:03 AM IST
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
19 April 2023 11:55 PM IST
காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி தொடக்கம்
பனப்பாக்கத்தில் காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி தொடங்கியது.
19 April 2023 11:52 PM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
19 April 2023 11:48 PM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
19 April 2023 11:45 PM IST









