ராணிப்பேட்டை

லாடவரத்தில் பொது மருத்துவ முகாம்
லாடவரத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
19 April 2023 11:43 PM IST
கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் பலி
கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் பலியானார்.
19 April 2023 11:40 PM IST
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ரத்தினகிரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 April 2023 11:37 PM IST
ஆதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பனப்பாக்கம் ஆதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
19 April 2023 11:30 PM IST
ஊராட்சி மன்ற பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற பதிவேடுகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
19 April 2023 12:11 AM IST
பாம்பு கடித்து அலட்சியமாக இருந்த வாலிபர் பலி
அரக்கோணம் அருகே பாம்பு கடித்து அலட்சியமாக இருந்த வாலிபர் பலியானார்.
19 April 2023 12:08 AM IST
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
ராணிப்பேட்டையில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், கலெக்டர் வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
19 April 2023 12:06 AM IST
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்க மறுப்பு
நேரடி கொள்முதல் நிலையங்களில் ஏ.டி.டி. 37 ரக நெல்லை வாங்க மறுப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
19 April 2023 12:02 AM IST
விழிப்புணர்வு காரணமாக விபத்துகள் குறைந்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 April 2023 12:00 AM IST
இரவு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் அவதி
நெமிலி சந்தைமேடு பகுதியில் இரவு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
18 April 2023 11:57 PM IST
பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து
காவேரிப்பாக்கம் அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
18 April 2023 11:55 PM IST
விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
18 April 2023 11:53 PM IST









