ராணிப்பேட்டை

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
பாணாவரம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
9 Sept 2023 12:20 AM IST
முப்பெரும் யாகங்கள்
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
9 Sept 2023 12:18 AM IST
மும்முனை மின்சாரத்திற்கு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி
நெடும்புலி ஊராட்சியில் மும்முனை மின்சாரத்திற்கு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.
9 Sept 2023 12:15 AM IST
டாக்டர் மு.வரதராசனாருக்கு ரூ.66 லட்சத்தில் பூங்காவுடன் உருவச்சிலை
ராணிப்பேட்டையில் டாக்டர் மு.வரதராசனாருக்கு ரூ.66 லட்சத்தில் பூங்காவுடன் உருவச்சிலை அமைக்க அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
9 Sept 2023 12:12 AM IST
பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு
இச்சிபுத்தூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முறையிட்டனர்.
8 Sept 2023 12:47 AM IST
காந்தி சிலையை எடுத்து சென்றதால் பரபரப்பு
அரக்கோணம் மார்க்கெட்டில் இருந்த காந்தி சிலையை எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2023 12:43 AM IST
சந்தை படுத்துதலுக்கு வட்டாரம் வாரியாக பொருட்கள் தேர்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சந்தை படுத்துதலுக்கு வட்டாரம் வாரியாக பொருட்கள் தேர்வு செய்யப்பட்டது.
8 Sept 2023 12:38 AM IST
நெருப்பில்லா சமையல் போட்டி
சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது.
8 Sept 2023 12:35 AM IST
தனியார் தொழிற்சாலையில் கால்வாயில் பிணமாக கிடந்த ஊழியர்
சோளிங்கர் அருகே தனியார் தொழிற்சாலையில் உள்ள கால்வாயில் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Sept 2023 12:32 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
கலவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.
8 Sept 2023 12:29 AM IST
சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆற்காட்டில் சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 12:27 AM IST










