ராணிப்பேட்டை

விடுதி மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும்
கல்லூரி விடுதி மாணவிகளுக்கு சத்தான உணவு வகைகளை வழங்க கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
4 Aug 2023 12:31 AM IST
300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
அரக்கோணம் அருகே ஏரிப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
4 Aug 2023 12:23 AM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கலவை பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
4 Aug 2023 12:20 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
3 Aug 2023 12:41 AM IST
'அம்ரீத்பாரத்' திட்ட பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் ஆய்வு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ‘அம்ரீத்பாரத்’ திட்ட பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.
3 Aug 2023 12:36 AM IST
கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது
குடிபோதையில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
3 Aug 2023 12:34 AM IST
ெரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ராணிப்பேட்டையில் ெரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3 Aug 2023 12:31 AM IST
திருமால்பூரில் உடைந்த பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமால்பூரில் உடைந்த பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
3 Aug 2023 12:29 AM IST
கலவை அரசு மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி ஆய்வு
கலவை அரசு மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
3 Aug 2023 12:25 AM IST
பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது
பிளஸ்-2 வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
3 Aug 2023 12:22 AM IST











