சேலம்

மனைவியின் கள்ளக்காதலன், மாமியார் கைது
மேச்சேரி:- மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனைவியின் கள்ளக்காதலன், மாமியார் கைது...
25 July 2023 1:41 AM IST
தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சேலத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மணிப்பூர் கலவரம்மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில்...
25 July 2023 1:34 AM IST
கிராம பெண் உதவியாளரிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
ஆத்தூர்:-ஆத்தூர் புதுப்பேட்டை செல்லமுத்து தெருவை சேர்ந்த பாபு மனைவி சங்கீதா (வயது 43). பணி முடிந்து வீடு திரும்பும் போது சங்கீதாவிடம் 2 பேர் நகையை...
25 July 2023 1:33 AM IST
846 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற 846 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.மகளிர்...
25 July 2023 1:32 AM IST
பெயிண்டு குடோனில் தீ விபத்து
ஓமலூர்:- ஓமலூர் அருகே பெயிண்டு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.பெயிண்டு குடோன்சேலம் மாவட்டம் மேச்சேரி காமனேரி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் சேலம்-...
25 July 2023 1:31 AM IST
அரசு ஊழியர்கள் ஊர்வலம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். சேலம் கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை...
25 July 2023 1:30 AM IST
அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் வழங்க வேண்டும்
சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் சில...
25 July 2023 1:29 AM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட அண்ணன் சாவு
ஏற்காடு:- ஏற்காடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட அண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தம்பி மீது கொலை வழக்குப்பதிவு...
25 July 2023 1:28 AM IST
தி.மு.க. பேனரை கிழித்து வீடியோ வெளியிட்ட பா.ஜனதா நகர தலைவர் கைது
தாரமங்கலம்:-தாரமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தாரமங்கலம் புறவழிச்சாலை அருகில் பா.ஜனதா ஊழல் மந்திரிகளை கைது செய்யக்கோரி கண்டன சுவரொட்டிகள்...
25 July 2023 1:28 AM IST
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு
ஓமலூர்:- தொப்பூர் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்- அமைச்சர்...
25 July 2023 1:27 AM IST
2 மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு நெசவு தொழிலாளி தற்கொலை
மேச்சேரி:- மேட்டூர் அருகே காதல் மனைவி இன்னொருவருடன் செல்போனில் பேசியதால் 2 மகன்களுக்கு விஷ மாத்திரை கொடுத்து விட்டு நெசவு தொழிலாளி தற்கொலை செய்து...
24 July 2023 2:21 AM IST
மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்
எடப்பாடி:- மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.எடப்பாடி பழனிசாமிதமிழக...
24 July 2023 2:20 AM IST









