சேலம்

வீடு புகுந்து திருடிய கள்ளக்காதல் ஜோடி கைது
எடப்பாடி:- எடப்பாடி அருகே வீடு புகுந்து திருடிய கள்ளக்காதல் ஜோடி கைதுசெய்யப்பட்டனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதாக போலீசில் வாக்குமூலம்...
24 July 2023 2:19 AM IST
கிராம பெண் உதவியாளரை தாக்கி நகை பறிக்க முயற்சி
ஆத்தூர்:- ஆத்தூர் அருகே கிராம பெண் உதவியாளரை தாக்கி நகை பறிக்க முயன்ற 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். கிராம உதவியாளர்ஆத்தூர்...
24 July 2023 2:13 AM IST
பஸ் மோதி தொழிலாளி சாவு
ஓமலூர்:-தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆல்ராபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது (வயது 50). இவர் காமலாபுரம் அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில்...
24 July 2023 2:12 AM IST
சேவல் சண்டை போட்டி நடத்திய 4 பேர் கைது
சூரமங்கலம்:-சேலம் சூரமங்கலம் கல்யாண சுந்தரம் காலனியில் சேவல் சண்டை போட்டி நடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ...
24 July 2023 2:10 AM IST
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
தேவூர்:-ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 65). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று...
24 July 2023 2:09 AM IST
கோழி இறைச்சி விலை குறைந்தது
ஆடி மாதம் பிறந்ததால் கோழி இறைச்சி விலை குறைந்துள்ளது. கோழி இறைச்சிசேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில்...
24 July 2023 2:08 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க வேண்டும்
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் ரோட்டரி ஹாலில் நேற்று நடந்தது. மாநில தலைவர்...
24 July 2023 2:07 AM IST
பூலாம்பட்டி கதவணையில் நவீன விசைப்படகு இயக்கம்
எடப்பாடி:- பூலாம்பட்டி கதவணையில் கூடுதல் நவீன விசைப்படகு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூலாம்பட்டி கதவணைபூலாம்பட்டி அருகே...
24 July 2023 2:06 AM IST
பா.ஜ.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் காய்கறியை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டம்தக்காளி, வெங்காயம்...
24 July 2023 2:04 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஷரிப் பாஷா தலைமை...
24 July 2023 2:03 AM IST
கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி
கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
23 July 2023 1:00 AM IST
பா.ம.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்
திட்டப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தனது கட்சி நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
23 July 2023 1:00 AM IST









