சேலம்

எடப்பாடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

எடப்பாடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 1:59 AM IST
தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2023 1:57 AM IST
உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கடும் வீழ்ச்சிகிலோ ரூ.10-க்கு விற்பனை

உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கடும் வீழ்ச்சிகிலோ ரூ.10-க்கு விற்பனை

சேலத்தில் உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
12 Oct 2023 1:55 AM IST
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 Oct 2023 1:53 AM IST
குடும்ப தகராறில் பரிதாபம்பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு பெண் தற்கொலைகணவரிடம் போலீசார் விசாரணை

குடும்ப தகராறில் பரிதாபம்பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு பெண் தற்கொலைகணவரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் குடும்ப தகராறில் பீர் பாட்டிலால் கழுத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Oct 2023 1:51 AM IST
சேலத்தில்மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவுபோலீசார் விசாரணை

சேலத்தில்மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவுபோலீசார் விசாரணை

சேலத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 1:56 AM IST
சேலத்தில்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 1:54 AM IST
டெங்கு தடுப்பை கடைபிடிக்காததொழில் நிறுவனங்களுக்கு அபராதம்கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

டெங்கு தடுப்பை கடைபிடிக்காததொழில் நிறுவனங்களுக்கு அபராதம்கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

டெங்கு தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.
11 Oct 2023 1:53 AM IST
சேலத்தில் அதிகபட்சமாக 82.7 மி.மீ. மழை பதிவு:காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது

சேலத்தில் அதிகபட்சமாக 82.7 மி.மீ. மழை பதிவு:காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது

சேலத்தில் 82.7 மி.மீ. மழை பதிவாகியதால் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
11 Oct 2023 1:51 AM IST
சேலத்தில் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது:சிறையில் பழகிய ரவுடிகள் மூலம் கஞ்சா கடத்தியது அம்பலம்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலத்தில் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது:சிறையில் பழகிய ரவுடிகள் மூலம் கஞ்சா கடத்தியது அம்பலம்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலத்தில் கைதான போலி சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் பழகிய ரவுடிகள் மூலம் ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
11 Oct 2023 1:49 AM IST
கொளத்தூர் அருகேவிஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

கொளத்தூர் அருகேவிஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

கொளத்தூர் அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 1:41 AM IST
அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில்மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சிகுல்லா அணிந்து வந்த நபர் குறித்து விசாரணை

அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில்மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சிகுல்லா அணிந்து வந்த நபர் குறித்து விசாரணை

அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. குல்லா அணிந்து வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11 Oct 2023 1:38 AM IST