சேலம்

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்கொப்பரை தேங்காய் விற்பனை அதிகரிப்புரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது
கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை அதிகரித்தது. ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.
11 Oct 2023 1:35 AM IST
மேச்சேரி அருகேகணவன்- மனைவியை கட்டி போட்டு கொள்ளை முயற்சி3 பேர் கைது
மேச்சேரி அருகே கணவன்- மனைவியை கட்டி போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 1:32 AM IST
எடப்பாடி, சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி, சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 1:30 AM IST
பெத்தநாயக்கன்பாளையம் அருகேகாதல் விவகாரத்தில் மைத்துனர் அடித்துக்கொலைமுன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் விவகாரத்தில் மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 1:26 AM IST
ரெயில்வே மேம்பால பணியின் போதுபொக்லைன் எந்திரம் மோதி மேற்பார்வையாளர் சாவுஆத்தூர் அருகே பரிதாபம்
ஆத்தூர் அருகே ரெயில்வே மேம்பால பணியின் போது பொக்லைன் எந்திரம் மோதி மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 1:24 AM IST
மேட்டூர் அணையில் இருந்துகாவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்மதகு பகுதியை அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அணையின் மதகு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
11 Oct 2023 1:23 AM IST
சேலத்தில்தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 1:53 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேசுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 1:52 AM IST
சேலத்தில்கொட்டி தீர்த்த கனமழைசாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
சேலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
10 Oct 2023 1:50 AM IST
சேலம் மத்திய சிறையில் பரபரப்பு:ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 Oct 2023 1:48 AM IST
சேலம் மாவட்டத்தில் 'ஏர்ஹாரன்' பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் சோதனையின் போது ஏர்ஹாரன் பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
10 Oct 2023 1:47 AM IST
கருப்பூர், மேட்டூரில்தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம்கருப்பு கொடிகட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்
கருப்பூர், மேட்டூரில் தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
10 Oct 2023 1:45 AM IST









