சிவகங்கை

மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
சிவகங்கையில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
28 Jun 2023 12:48 AM IST
பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை
சிவகங்கை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. அவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jun 2023 12:46 AM IST
குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மானாமதுரையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
28 Jun 2023 12:40 AM IST
சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்
திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் போலீஸ்காரர் ஒப்படைத்தார்.
28 Jun 2023 12:37 AM IST
பேரிடர் கால ஒத்திகை பயிற்சி
இளையான்குடியில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடந்தது.
28 Jun 2023 12:30 AM IST
போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்புவனத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
28 Jun 2023 12:26 AM IST
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
28 Jun 2023 12:23 AM IST
திருப்புவனம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
28 Jun 2023 12:19 AM IST
எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்-எச்.ராஜா பேட்டி
"எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்" என எச்.ராஜா கூறினார்.
28 Jun 2023 12:16 AM IST
தனியார் பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பத்தூர் செல்ல தாசில்தாரை ஏற்ற மறுத்ததால் தனியார் பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
28 Jun 2023 12:12 AM IST
சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடியில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
27 Jun 2023 1:08 AM IST










