சிவகங்கை

மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
27 Jun 2023 1:05 AM IST
ஒரே மோட்டார் சைக்கிளில் 4 மாணவர்கள் பயணம்; கார் மோதி அண்ணன்-தம்பி பலி
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் அண்ணன், தம்பி பலியானார்கள்.
27 Jun 2023 12:56 AM IST
வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்-முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
27 Jun 2023 12:45 AM IST
குறை தீர்க்கும் முகாமில் 442 மனுக்கள் குவிந்தன
சிவகங்கை மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாமில் 442 மனுக்கள் குவிந்தன.
27 Jun 2023 12:40 AM IST
தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 100 மீன்களை பறிமுதல் செய்தனர்.
27 Jun 2023 12:37 AM IST
சேலம் கோவிலுக்கு செல்லும் 1½ டன் தேர் வடம்
சிங்கம்புணரியில் இருந்து சேலம் அயோத்திபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் தேர் வடம் கொண்டு செல்லப்படுகிறது.
27 Jun 2023 12:34 AM IST
மேலாண்மை குழு கூட்டம்
புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
27 Jun 2023 12:31 AM IST
கீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்
கீழடி அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
27 Jun 2023 12:28 AM IST
கத்தியை காட்டி மிரட்டி நகை, இருசக்கர வாகனம் பறிப்பு
காளையார்கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை, இருசக்கர வாகனம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2023 12:26 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கையில் 30-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கவுள்ளது
26 Jun 2023 12:15 AM IST
சட்ட விழிப்புணர்வு முகாம்
கட்டாய கல்வி மற்றும் போக்சோ சட்டம், போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கையில் நடந்தது
26 Jun 2023 12:15 AM IST










