சிவகங்கை

குறைதீர்க்கும் முகாம்
துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
8 April 2023 12:15 AM IST
வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாைவயொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 April 2023 12:15 AM IST
சொற்பொழிவு நிகழ்ச்சி
அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் வள்ளல் அழகப்பரின் 114-வது பிறந்தநாளையொட்டி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
குறுங்காடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்
பொயலூர் ஊராட்சியில் குறுங்காடுகள் வளர்ப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
8 April 2023 12:15 AM IST
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்டத்தில் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
8 April 2023 12:15 AM IST
தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும்-ஆணையாளர் அறிவிப்பு
தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என ஆணையாளர் அறிவித்துள்ளார்.
8 April 2023 12:15 AM IST
பங்குனி பொங்கல் விழா
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியிலுள்ள ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்களம் கண்ணமங்கலத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
டீக்கடையில் வேலை பார்த்த சிறுவன் மீட்பு
டீக்கடையில் வேலை பார்த்த சிறுவன் மீட்கப்பட்டான்.
8 April 2023 12:15 AM IST
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் பிரிவின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
பங்குனி படையல் விழா
பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலில் பங்குனி படையல் விழா நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
புரவி எடுப்பு விழா
திருப்பத்தூர் அருகே உள்ள கே.வயிரவன்பட்டி கிராமத்தில் மகிழம்பு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST










