சிவகங்கை

சுகாதார உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
சுகாதார உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
6 Aug 2023 12:15 AM IST
கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
6 Aug 2023 12:15 AM IST
நாளை முதல் 12-ந் தேதி வரைசிறப்பு தடுப்பூசி முகாம்கள்
சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 12-ந் தேதி வரை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.
6 Aug 2023 12:15 AM IST
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
6 Aug 2023 12:15 AM IST
உழவர் சந்தைக்கு ெவளியே வந்துகாய்கறி விற்கும் வியாபாரிகள்
பொதுமக்கள் வராததால் வியாபாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள் மாற்று இடத்தில் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
6 Aug 2023 12:15 AM IST
போலீஸ்காரர் பணி நீக்கம்
லஞ்சம் வாங்கிய புகாரில் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்
5 Aug 2023 12:15 AM IST
மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
மானாமதுரையில் 8-ந் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது
5 Aug 2023 12:15 AM IST
தேர்தல் நடத்துவது குறித்து மாநில ஆணையாளர் ஆலோசனை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.
5 Aug 2023 12:15 AM IST
பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார்
காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.
5 Aug 2023 12:15 AM IST












